

Featured Products
Featured Products

வீட்டிற்கு விநியோகம்
நன்கு பயிற்றுவிக்கப்பட்ட எங்கள் விநியோக குழுவினரால் உங்கள் ஆர்டர்களை உங்கள் வீட்டு வாசலில் அடுத்த வேலை நாளில் வழங்குகிறோம். கட்டணம் பின்வருமாறு – €100 இற்கு மேல் – இலவசம்

சிறந்த தரம்
எல்லா தயாரிப்புகளிலும் சிறந்ததை உங்களுக்கு வழங்குவதாக நாங்கள் உறுதியளிக்கிறோம். தயாரிப்புகள் நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கப்படுகின்றன, மேலும் பழங்கள், காய்கறிகள், முட்டை மற்றும் இறைச்சி ஆகியவை எங்கள் குழுவினரால் உள்ளூர் விவசாயிகளிடமிருந்து பெறப்படுகின்றன

எளிதான கட்டணம்
உங்கள் கொள்வனவுக்குகான கொடுப்பனவை ஆன்லைனில் கிரெடிட்/டெபிட் கார்ட் மூலமும் செலுத்த முடியும்.அல்லது உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை பரிமாற்ற முடியும். மேலும் உங்கள் கொள்வனவை இலகு படுத்த விநியோகத்தின் போது பணம் செலுத்தும் முறையும் உள்ளது.

வாடிக்கையாளர் – சேவை
எங்கள் அர்ப்பணிப்பு மிக்க சேவை குழு எந்த நேரத்திலும் உங்களுக்கு சேவை செய்ய காத்திருக்கின்றோம் +33 652664648 என்ற எண்ணில் எங்கள் சேவை குழுவை நீங்கள் தொடர்பு கொள்ளலாம், மேலும் உங்கள் சௌகரியத்துக்கேற்ப உங்கள் ஆர்டர்களை வாட்ஸ்அப் மூலமும் அனுப்பி வைக்கலாம்.
Order by phone or
need our help
+33 652664648
தொலைபேசி மூலம் ஆர்டர் செய்ய அல்லது மேலதிக உதவிகளுக்கு